மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த் IAS,
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி.கே.எஸ். மஸ்தான், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆகியோர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த் IAS, நாகர்கோவில் மாநகர மேயர் ரெ.மகேஷ், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ராஜேஷ்குமார் உட்பட பலர் உள்ளார்கள்.