மிடுக்கான நகரம் திட்டத்தின் செயல்பாடுகள் இதுவரை செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு கூட்டம்
![]()
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாநகராட்சியின் மூலம் செய்யப்படும் மிடுக்கான நகரம் திட்டத்தின் செயல்பாடுகள் இதுவரை செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகர மேயர் திருமதி. சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், மாநகராட்சி ஆணையர் அசோக் குமார், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஒப்பந்ததாரர்கள் உள்ளனர்.

