முகத்தை மறைத்து கவர்ச்சி காட்டும் ராய் லட்சுமி

Loading

தமிழில் ‘கற்க கசடற’ படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான ராய்லட்சுமி, ஜெயம் ரவியின் ‘தாம் தூம்’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.
அதன்பிறகு ‘கற்க கசடற’, ‘குண்டக்க மண்டக்க’, ‘தர்மபுரி’, ‘வெள்ளித்திரை’, ‘மங்காத்த’, ‘காஞ்சனா’, ‘அரண்மனை’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தை பெற்றார். ராய் லட்சுமி படவாய்ப்பு குறைந்ததை அடுத்து இந்தி சினிமாவுக்கு தாவினார்.
இந்தியில் ராய் லட்சுமி முதன்முதலில் நடித்த ‘ஜூலி-2’ திரைப்படம் தோல்வியை சந்தித்திருந்தது. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் சிண்ட்ரெல்லா திரைப்படம் வெளியானது. அவ்வப்போது பல போட்டோஷூட்டுகளை எடுத்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ராய் லட்சுமி.
தற்போது புதிய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் குறிப்பிட்டிருப்பது, எனது அடுத்த தெலுங்கு திரைப்படத்தின் டிஸ்கோ டிஸ்கோ பாடல் விரைவில் வெளிவரவுள்ளது என்று பகிர்ந்துள்ளார். முகத்தை மறைத்து கவர்ச்சி காட்டும் ராய் லட்சுமியின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

0Shares

Leave a Reply