கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா அழகு பெருமாள் குப்பம் சார்ந்த செய்தி அலசல் நாளிதழின் புகைப்பட கலைஞர் மற்றும் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் & வெளியீட்டாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலியபெருமாள் மோனிஷா இவர்களுடைய மகன் பாலகணேஷ் என்கின்ற ரித்திக் ரோஷன் அவருடைய முதல் பிறந்த நாள் விழா அவரது இல்லத்தில் நடைபெற்றது
![]()

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா அழகு பெருமாள் குப்பம் சார்ந்த செய்தி அலசல் நாளிதழின் புகைப்பட கலைஞர் மற்றும் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் & வெளியீட்டாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலியபெருமாள் மோனிஷா இவர்களுடைய மகன் பாலகணேஷ் என்கின்ற ரித்திக் ரோஷன் அவருடைய முதல் பிறந்த நாள் விழா அவரது இல்லத்தில் நடைபெற்றது இவ்விழாவில் அனைத்து இந்திய பத்திரிக்கை ஆசிரியர் &வெளியீட்டாளர் சங்க தேசியத் தலைவர் டாக்டர் S.இராஜேந்திரன் அவர்கள் மற்றும் கடலூர் மாவட்ட தலைவர் ஷேக் நூறுதீன் , மாவட்ட பொருளாளர் சுதாகர் , மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமரன் , மாவட்ட துணை செயலாளர் ஸ்டீல் ரவி ,மாவட்ட இணை செயலாளர் அருண்குமார் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் தணிகாசலம் ,சந்தன கோபி , சக்கரவர்த்தி, மற்றும் பத்திரிக்கை நிருபர்கள் ஊடகவியலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு பிறந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்தனர் .

