இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்களை மீட்க உள்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் அவரை சந்தித்து மனு.
![]()
புதுச்சேரி காரைக்கால் கீழகாச குடியை சேர்ந்த வைத்தியநாதனுக்கு (வயது 57) அவருக்கு சொந்தமான படகில் சென்ற 12 மீனவர்கள் கடந்த 30ஆம் தேதி மாலை 5 மணியளவில் இலங்கை கடலோர காவல் படையால் கைது செய்யப்பட்டு படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அப்போது பேசி அமைச்சர் விரைந்து மத்திய அமைச்சருடன் பேசி முடிவு எடுக்கப்படும் என்று மீனவர்களுக்கு வாக்குறுதி அளித்தார்.

