கோவை விவேகானந்தா ஐஏஎஸ் அகாடமி கோலாகலமான திறப்பு விழா.
சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி வால்டர் ஐசக் தேவாரம் அவர்கள் கலந்துகொண்டு இந்த விவேகானந்தா ஐஏஎஸ் அகாடமி திறந்து வைத்தார். இதன் நிறுவனர் முனைவர் கிருபாகரன் மற்றும் மாலதி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்கள். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முனைவர் கிருபாகரன் அவர்கள் கூறியதாவது, விவேகானந்தா ஐ.ஏ.எஸ்.அகாடமியில், upsc ,tnpsc, ரயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்டு. ஸ்டாப் செலக்சன் கமிஷன், நேஷனல் எலிஜிபிலிட்டி டெஸ்ட். டிஎன் யூனிஃபார்ம் சர்வீஸ் ரெக்ரூட்மெண்ட் போர்டு. தமிழ்நாடு மின்சார வாரியம் தேர்வு, ஆசிரியர் தகுதி தேர்வு , ஆசிரியர் தேர்வு நிலை பயிற்சி, மற்றும் பாரஸ்ட் யூனிபார்ம் சர்வீஸ் ரெக்ரூட்மெண்ட் கமிட்டி, ஆகியவற்றுக்கு உண்டான தேர்வுகளுக்கு நாங்கள் இங்கு மாணவர்களை தயார் செய்கின்றோம், எங்களுடைய கிளைகள் ஊட்டியில் ஒன்று, கோபியில் 2,கோவை புதிதான இந்த கிளை ஆக 4 இடங்களில் உள்ளன என்று தெரிவித்தார்.