சென்னை தண்டையார்பேட்டை தாண்டவராய கிராமனி தெரு வார்டு43 மெட்ரோ ரெயில் பின்புரத்தில் நடைபாதையில் குப்பைகள் நிரம்பி வழிந்தும்,கட்டுமான கழிவு கொட்டபட்டுவருகிறது.
![]()
இதனால் அப்பகுதியில் துற்நாற்றம் வீசி வருவதோடு அவ்வழியே கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதிகுள்ளாகிவருகின்றனர்.எனவே சம்மந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உடனடியாக கொட்டபட்டிருக்கும் குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளை அகற்றவேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள்.
மேலும் விதி மீறி குப்பைகளை நடைபாதையில் கொட்டும் நபர்கள் மீது சென்னை மாநகராட்சி அபராதம் விதிக்கவேண்டு என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

