வங்கி கிளை திறப்புவிழா

Loading

இன்று குறிச்சி சுந்தராபுரத்தில் *THE FEDERAL BANK LIMITED* வங்கியின் சுந்தராபுரம் கிளையை கோவை கிழக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் அவர்கள் திறந்து வைத்து வாழ்த்தி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சுந்தராபுரம் ஸ்ரீ அபிராமி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் பி.பெரியசாமி, எல்.ஜி ரப்பர் கம்பெனி தலைமை நிதி அதிகாரி வெங்கடாசலம், பெடரல் வங்கியின் துணை தலைவர் திருமதி பி கல்பனா மற்றும் வங்கி மேலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply