தருமபுரியில் சிவில் சப்ளை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 99,வது பிறந்தநாள் விழா

Loading

தருமபுரியில் சிவில் சப்ளை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 99,வது பிறந்தநாள் விழா மாநில பொருளாளர் மற்றும் மண்டல தலைவர் பி,எம்,சண்முகம் தலைமையில் நடைபெற்றது மண்டல செயலாளர் வி,கலைதாசன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் மாநில பொதுசெயலாளர் கோ,சி,வள்ளுவன் அவர்கள் கொடி ஏற்றிவைத்து சிறப்புரை ஆற்றினார் நிகழ்ச்சியின் முடிவில் மண்டல பொருளாளர் எஸ்,பாலசந்திரன் அவர்கள் நன்றி கூறினார்.

0Shares

Leave a Reply