ஒற்றை  தலைமை  அதிமுக திடீர் முடிவு :ஒபிஎஸ் மீது ஜெயகுமார் கடும் பாய்ச்சல்

Loading

சென்னை, ஜூன்
தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி  அதிமுகவுக்குதலைமை ஏற்று வழி நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்  ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.
ஒருங்கிணைப்பாளர்கள இணை ,துணை ஒருங்கிணைப்பாளர்கள்பதவி காலாவதி ஆகிவிட்டது இந்த நிலையில்  அதிமுகவை வழிநடத்தவேண்டும் என்ற வகையில், தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமைகழக நிர்வாகிகள் அனைவரும், கேட்டுக்கொண்டனர் அதற்கிணங்க அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெரும்பான்மையான 74 நிர்வாகிகள் உள்ள சூழ்நிலையில்,தற்போது 65 தலைமைக்கழக நிர்வாகிகள் வந்துள்ளனர். . பண்ருட்டி ராமச்சந்திரன்,  திண்டுக்கல் சீனிவாசன்  புத்திசந்திரன்  ஜஸ்டீஸ் செல்வராஜ், ஆகியோர் உடல்நிலை காரணங்களால் வரமுடியவில்லை  மீதி 65 பேர் கலந்துகொண்ட நிலையில் எடுக்கப்பட்ட முடிவு என்பது, வருகின்ற 11.7 .2022 அன்று பொதுக்குழுக் கூட்டம் கூட்ட அழைப்பிதழ் தபாலில் அனுப்பவேண்டும் என்ற முடிவு செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பல பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அது முடிவும் செய்யப்பட்டது.
இவ்வாறு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து,.கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது.என்று நிருபர்கள் கேட்டனர்  அதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவை அனைத்தும்  ரகசியமாக வைக்கப்படவேண்டியது. என்றார்
ஓ..பன்னீர்செல்வத்தை துரோகத்தின் அடையாளம் , அவருடைய மகன் ரவீந்திரநாத் முதலமைச்சரைச் சந்தித்து அர்பணிப்பு உணர்வோடு செயல்படுகிறார்  முதல்வர் என்றால் அதிமுக தொண்டர்கள் ஏற்பார்களா?
0Shares

Leave a Reply