அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் & வெளியீட்டாளர் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் செய்தி அலசல் காலை நாளிதழ் மாவட்ட புகைப்பட கலைஞர் அருண்குமார் மாலதி இவர்களுடைய நிச்சயதார்த்தம் விழா
அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் & வெளியீட்டாளர் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் செய்தி அலசல் காலை நாளிதழ் மாவட்ட புகைப்பட கலைஞர் அருண்குமார் மாலதி இவர்களுடைய நிச்சயதார்த்தம் விழா கோலியனூர் கூட்டுரோடு அன்பு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட தலைவர் ஷேக் நூறுதீன். மாவட்ட இணை செயலாளர் ஸ்டீல் ரவி. மாவட்ட பொருளாளர் சுதாகர். செய்தி அலசல் பண்ருட்டி புகைப்பட கலைஞர் கலியபெருமாள். வெளிச்சம் டிவி பண்ருட்டி செய்தியாளர் செந்தில்குமார். ஆகியவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.