நீலகிரி மாவட்டத்தில் சார்பு ஆய்வாளருக்கான தேர்வு
![]()

நீலகிரி மாவட்டத்தில் சென்னை சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தபடும் சார்பு ஆய்வாளருக்கான தேர்வு இரண்டு மையங்களில் நடைபெறுகிறது.
1)ரெக்ஸ் மேல்நிலைப்பள்ளி உதகை ,2)புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி உதகை இந்த இரண்டு மையங்களிலிலும்
நீலகிரி மாவட்டத்தில் தேர்வுக்கு விண்ணப்பித்
தவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு
920 விண்ணப்பதாரர்
களுக்கு நுழைவு அடையாள அட்டை
தேர்வு எழுத வழங்கப்பட்டது.
மொத்தம் 920 நபர்களில் 783 ஆண்கள்,137 பெண்கள் ரெக்ஸ் மேல்நிலைப்
பள்ளியில் 500 ஆண்கள் தேர்வு எழுத ஒதுக்கப்பட்டிருந்தது.
தேர்வின் போது ரெக்ஸ் மேல்நிலைப்
பள்ளியில் தேர்வு எழுதியவர்கள் ஆண்கள் 371,தேர்வு எழுத வராதவர்கள் 129 ஆண்கள்,புனித சூசையப்பர் மேல்நிலைப்
பள்ளியில் 420 நபர்கள் தேர்வு எழுத ஒதுக்கப்
பட்டிருந்தது.இதில் ஆண்கள் -283, பெண்கள்- 137,தேர்வு எழுதியவர்கள் ஆண்கள் -191,பெண்கள் -109,
(மொத்தம் – 300 நபர்கள்)தேர்வு எழுதாதவர்கள் ஆண்கள் – 92 ,பெண்கள் – 28 , (மொத்தம் -120 நபர்கள் )மொத்தம் இரண்டு மையங்களிலும் தேர்வு எழுதியவர்கள்
671 நபர்கள்
(ஆண்கள் – 562, பெண்கள் – 109)தேர்வு எழுத வராத நபர்கள்
249 , இவற்றில் ஆண்கள் -221,
பெண்கள் -28 இந்த சார்பு ஆய்வாளர்க
ளுக்கான தேர்வு,
சிறப்பு தேர்வு கண்காணிப்பாளர்
கோவை சரக காவல் துறை துணைத்தலைவர் முனைவர்
எம்.எஸ். முத்துசாமி அவர்கள் மேற்பார்வையில், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஆஷிஷ்ராவத் அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது.

