சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியம் அரசு பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தீவிர மாணவர் சேர்க்கைப்பேரணி நடைபெற்றது

Loading

.
கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி  அவர்கள்
தலைவாசல் ஒன்றியக் குழுத் தலைவர் க.ராமசாமி அவர்கள்
சிறப்புரையாற்றி மாணவர் சேர்க்கை பேரணியை துவக்கி வைத்தார்கள்
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ,மாவட்ட கல்வி அலுவலர்கள் ,ஒன்றிய கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply