கடலூர் மாவட்டம் சி.என். பாளையத்தில் நடைபெற்ற மஞ்சள் நீராட்டு விழா நிகழ்விற்கு வருகை புரிந்த அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர். இராஜேந்திரன்
கடலூர் மாவட்டம் சி.என். பாளையத்தில் நடைபெற்ற மஞ்சள் நீராட்டு விழா அனைத்து இந்திய பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமரன். அவர்களுடைய இல்ல நிகழ்விற்கு வருகை புரிந்த அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர். இராஜேந்திரன். மற்றும் சங்கத்தின் மாவட்ட சட்ட ஆலோசகர் திருமார்பன். வழக்கறிஞர் அவர்களும் மற்றும் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஷேக்நூர்தீன். மாவட்ட துணை செயலாளர் ஸ்டில் ரவி. மாவட்ட துணை செயலாளர் அருண்குமார் மாவட்ட பொருளாளர் சுதாகர். விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர்கள் ராஜகோபால்செ
ந்தில் தர்மராஜ் கலியபெருமாள் சக்கரவர்த்தி மாற்றம் அனைத்து பொறுப்பாளர்களும் நிகழ்ச்சியை கலந்துகொண்டு மாவட்ட துணைச் செயலாளர் முத்துக்குமரன் அவர்களுடைய மகள் மோனிஷா அவர்களை வாழ்த்தி நிகழ்ச்சியை சிறப்பித்துள்ளார்.