வேலூர் அரியூர் ஸ்ரீ நாராயணி மஹால் அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் .
வேலூர் ஜூன் 15
வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி அரியூர் பகுதியில் உள்ள ஸ்ரீ நாராயணி மஹால் தமிழ் நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் 21/06/2022 அன்று வேலூர் மாவட்டத்திற்கு வருகைபுரிந்துநலத்திட்டஉதவிகளை வழங்கும் நிகழ்ச்சியையொட்டி முன்னேற்பாடுகள் குறித்த அனைத்துசட்டமன்றஉறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்புஅழைப்பாளராகநீர்வளத்துறை ,கணிம்மசட்டமன்றம்,மற்றும்,சு ரங்கத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன், கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அவருடன் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார், அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் *D.M.கதிர் ஆனந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.ராஜேஷ் கண்ணா, மாநகர செயலாளர் கார்த்திகேயன் MLA,குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.அமலு விஜயன்,ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் J.L.ஈஸ்வரப்பன்,மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு,வேலூர் மாநகராட்சி மேயர் திருமதி.சுஜாதா,துணை மேயர் M.சுனில்குமார்,பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள்,மாவட்ட கவுன்சிலர்கள்,ஒன்றிய கவுன்சிலர்கள்,மாமன்ற உறுப்பினர்கள்,வார்டு கவுன்சிலர்கள்,ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்,கழக தோழர்கள் உடன் இருந்தனர்.