கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஐந்தாம் ஆண்டு மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் நடைபெற்றது

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஐந்தாம் ஆண்டு மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்  கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை கவர்ந்தனர். வரும் ஜூலை மாதம் ஈரோட்டில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் வீரர்கள் வீராங்கனைகள் தேர்வுநடைபெற உள்ளதாகவும், உலக அளவில் சிலம்பம் ஐநாவில் பதிவு கிடைத்து  விட்டதாகவும் , ஒலிம்பிக் போட்டிகளில்  விரைவில் இணைத்திட  வாய்ப்புகள் உள்ளதாகவும்  சிலம்பாட்ட சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்..

0Shares

Leave a Reply