தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில், தமிழக அரசின் பசுமை முதன்மையாளர் விருது

Loading

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில், தமிழக அரசின் பசுமை முதன்மையாளர் விருது மற்றும் ரூ.1 இலட்சத்திற்கான பரிசுத்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர்  க.வீ.முரளீதரன்,  அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாகப் பணியாற்றிய உத்தமபாளையத்தைச் சார்ந்த J.செந்தில் குமார் அவர்களுக்கு வழங்கினார். உடன் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (மு.கூ.பொ) ஜி.ராமராஜ் உள்ளார்.
0Shares

Leave a Reply