சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சென்னையில் ராயபுரம் ரவுண்டப் குழு நடத்திய கண்சிகிச்சை முகாமில் சமூக சேவகி ரபியாவுக்கு வழக்கறிஞர் முருகவேலு மரக்கன்று வழங்கினார்
![]()
சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சென்னையில் ராயபுரம் ரவுண்டப் குழு நடத்திய கண்சிகிச்சை முகாமில் சமூக சேவகி ரபியாவுக்கு வழக்கறிஞர் முருகவேலு மரக்கன்று வழங்கினார்.அண்ணா பூங்கா நடப்போர் நலச்சங்கத்தலைவர் பூங்கா குணசேகரன், மோதிலால், ராபர்ட் ஆகியோர் உடன் உள்ளனர்

