கலைஞர் அவர்களின் 99வது பிறந்த நாளை முன்னாள் கீழ்வைலாமூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன் அவர்களின் முன்னிலையில்    கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி  பள்ளி குழந்தைகளுக்கு நோட் புக் வழங்கி கொண்டாட பட்டது

Loading

திராவிட முன்னேற்ற கழகத்தின்  தலைவர் கலைஞர் அவர்களின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு  விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் வல்லம் ஒன்றியம் கீழ்வைலாமூர் கிராம ஊராட்சியில்     வல்லம் தெற்கு ஒன்றிய அவைத் தலைவரும் முன்னாள் கீழ்வைலாமூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன் அவர்களின் முன்னிலையில்    கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி  பள்ளி குழந்தைகளுக்கு நோட் புக் வழங்கி கொண்டாட பட்டது
 இதில்  கிராம ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சாந்தூஸ்மேரி  ஸ்டாலின் மற்றும் கிளை செயலாளர் லூக்காஸ் துனை கிளை செயலாளர்  அல்போன்ஸ் மற்றும் கழக  இளைஞர் அணி நிர்வாகிகள் திமுக உறுப்பினர்கள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்…
0Shares

Leave a Reply