தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) ஈரோடு மாவட்டம் தீனதயாளன் உபத்யாய கிராமின் கெளசல்ய யோஜன திட்டத்தின் கீழ் இளைஞர் திறன் திருவிழா
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) ஈரோடு மாவட்டம் தீனதயாளன் உபத்யாய கிராமின் கெளசல்ய யோஜன திட்டத்தின் கீழ் இளைஞர் திறன் திருவிழா*
*தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) ஈரோடு மாவட்டம் தீனதயாளன் உபத்யாய கிராமின் கெளசல்ய யோஜன திட்டத்தின் கீழ் இளைஞர் திறன் திருவிழா ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சிக்கு மாண்புமிகு தமிழக வீட்டு வசதிதுறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் தலைமை தாங்கினார்.இந்நிகழ்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான E.திருமகன் ஈவெரா MLA.,அவர்களும், மாவட்ட ஆட்சியர் H.கிருஷ்னுண்ணி,ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி.S.நாகரத்தினம் சுப்பிரணியம்,துணை மேயர் திரு.செல்வராஜ்,திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.*