மதுரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு ஏழைகள் தங்கும் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது
மதுரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு பழைய வார்டு 83ல் திமுக வட்டச் செயலாளர் தளபதி பாலு அவர்களின் தலைமையில் தானப்பமுதலி தெரு பூக்கார சந்தில் அமைந்துள்ள மதுரை மாநகராட்சி நகர்ப்புற ஏழைகள் தங்கும் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி கண்ணன் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் அசோக் மற்றும் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.