வேலூர் விமான நிலைய விரிவாக்கப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

Loading

வேலூர் ஜூன் 2

 வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி உட்பட்ட அப்துல்லாபுரம் பகுதியில் உள்ள விமான நிலைய விரிவாக்கப் பணிகளை மாவட்ட ஆட்சியர் .குமரவேல் பாண்டியன், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார்,வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M கதிர் ஆனந்த், மாவட்ட வருவாய் அலுவலர் இராமமூர்த்தி, ஆகியோர் நேற்று  நேரில் சென்று ஆய்வுச் செய்து பார்வையிட்டார்கள், உடன் பல்வேறு அரசு துறை அதிகாரிகள்,மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கரன்,ஒன்றிய செயலாளர் கோ.குமாரபாண்டியன் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் உடன் இருந்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *