அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பேரவை நிர்வாகிகளுக்கான செயல்திறன் மேம்பாட்டு  பயிற்சி

Loading

அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பேரவை நிர்வாகிகளுக்கான செயல்திறன் மேம்பாட்டு  பயிற்சி முகாமில் முன்னாள் அமைச்சர் தம்பிதுரை பங்கேற்று  பேசினார் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சி.பொன்னையன், வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
0Shares

Leave a Reply