தேனி மாவட்டம் தேனி மதுரை ரோட்டில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

Loading

மாவட்ட தலைவர் பேயத்தேவன் தலைமையில் அன்னலட்சுமி, தமிழ்பரமன் ஆகியோர் முன்னிலையில் வரவேற்புரை  முத்தையா வழங்கினார். விளக்க உரையாக மாவட்டச் செயலாளர் தாஜுதீன் மற்றும் நிறைவு உரையாக மாநில துணை பொதுச்செயலார்  மங்கலபாண்டியன் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து உரையாடினார்கள்
அரசு ஊழியர் அனைவருக்கும் பழைய ஓய்வு ஊதிய திட்டம் வழங்கவும்
சத்துணவு, வருவாய்,  நுலகர்கள், அங்கன்வாடி ஆகிய ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவும், காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பவும்.
தொழிலாளர் நலஉரிமை பறிக்கதே
புதிய கல்வித் திட்டத்தை ரத்து செய்
விலை வாசி உயர்வை கட்டுப்பாடுடன் வைக்கவும்.
பொதுத்துறை நிறுவனம் தனியார்மயமாக்காதே ஆகிய கோரிக்கைகளை வைத்து தர்ணா செய்தனர்.
மோகன்ராஜ் நன்றி உரை நெகிழ்த்தினர்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *