அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பேரவை நிர்வாகிகளுக்கான செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி
![]()
அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பேரவை நிர்வாகிகளுக்கான செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் முன்னாள் அமைச்சர் தம்பிதுரை பங்கேற்று பேசினார் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சி.பொன்னையன், வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

