சென்னை ராயபுரம் வார்டு49 கிரேஸ் கார்டன் 5வது சந்தில் நடைபாதை சாலைகளில் குப்பைகள் சிதறி சாலையில் துற்நாற்றம்
சென்னை ராயபுரம் வார்டு49 கிரேஸ் கார்டன் 5வது சந்தில் நடைபாதை சாலைகளில் குப்பைகள் சிதறி சாலையில் துற்நாற்றம் வீசிவருவருகிறது என பொதுமக்களின் புகாரின் பேரில் செய்தி அலசல் நாளிதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதன் எரொலியாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நடைபாதையில் சிதறி கிடந்த குப்பைகளை அகற்றினர்.இதனால் செய்தி அலசல் நாளிதழ் மற்றும் சென்னை மாநகராட்சிக்கும் பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்.