தலைவாசலில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தில் சார்பாக இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர்

Loading

சேலம் மாவட்டம் தலைவாசலில்
தமிழ்நாடு தொடக்கப் பளளி ஆசிரியர் மன்ற நிறுவனர் கவிமாமணி, பாவலர். க.மீனாட்சி சுந்தரம், முன்னாள் மேலவை உறுப்பினர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலியை தலைவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில்  ஆசிரியர் மன்ற  மாவட்ட செயலாளர் சி.திருமுருகவேள், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  இதில் தலைவாசல் ஒன்றியப் பொறுப்பாளர்கள் மாதவன், அருணாசலம்,சிற்றரசு, பச்சமுத்து, புகழேந்தி, விஜயராசன்,ஜெயவேல் முருகன், பத்மநாபன், பார்த்தீபன், சரவணன், முருகன், பன்னீர்செல்வம், இராமலிங்கம், ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி.உருவப்படத்தை மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினர்.

0Shares

Leave a Reply