முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்கள் 11.5.2022 தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தொகுக்கப்பட்ட “அறிஞர்கள், ஆளுமைகள் பார்வையில் திராவிட மாடல் அரசு” என்ற நூலினை வெளியிட்டார்

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்கள் 11.5.2022 தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தொகுக்கப்பட்ட “அறிஞர்கள், ஆளுமைகள் பார்வையில் திராவிட மாடல் அரசு” என்ற நூலினை வெளியிட, மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ. சாமிநாதன் அவர்கள் பெற்றுக் கொண்டார். உடன் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு,  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் திரு. மகேசன் காசிராஜன்,  செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், ஆகியோர் உள்ளனர்.

0Shares

Leave a Reply