புதுச்சேரி முத்திரை பாளையம் பகுதியில் ஜாகுவார் கிரிக்கெட் அகாடமி சார்பில் விளையாட்டு மைதானம் , மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம்  அரசு கொறடா ஏ.கே .டி .ஆறுமுகம் M.L.A.ஆகியோர் துவக்கி வைத்தார்

Loading

புதுச்சேரி முத்திரை பாளையம் பகுதியில் ஜாகுவார் கிரிக்கெட் அகாடமி சார்பில் விளையாட்டு மைதானம் , மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம்  அரசு கொறடா ஏ.கே .டி .ஆறுமுகம் M.L.A.ஆகியோர் துவக்கி வைத்தார்.  இதில்சிறப்பு அழைப்பாளராக என். ஆர். காங்கிரஸ் மாநில செயலாளர் என். எஸ். ஜே.ஜெயபால்  கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *