கன்னியாகுமரி மாவட்டம் துவரங்காடு பகுதியில் புதிதாக துவங்கப்பட்டுள்ள SNR இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் பூதப்பாண்டி காவல் ஆய்வாளர் தங்கராஜ் முன்னிலையில் உரிமையாளரின் அம்மா கிருஷ்ணம்மாள் அவர்கள் ரிபென் வெட்டி துவங்கி வைத்தார்
கன்னியாகுமரி மாவட்டம் துவரங்காடு பகுதியில் புதிதாக துவங்கப்பட்டுள்ள SNR இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் பூதப்பாண்டி காவல் ஆய்வாளர் தங்கராஜ் முன்னிலையில் உரிமையாளரின் அம்மா கிருஷ்ணம்மாள் அவர்கள் ரிபென் வெட்டி துவங்கி வைத்தார். உரிமையாளர் கணபதி ராமலிங்கம், கன்னியாகுமரி மாவட்ட இறகு பந்து சங்கத்தின் செயலாளர் கிளமென்ட், மற்றும் மது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.