காட்பாடி இந்திரா நர்சிங் ஹோம் அதிநவீன இருதய நோய் சிகிச்சை பிரிவு திறப்பு விழா .
வேலூர் மே 2
வேலூர் காட்பாடி காந்தி நகர் பகுதியில் INDIRA SUPER SPECIALITY HOSPITAL அதிநவீன இருதய நோய் சிகிச்சை பிரிவு CATH LAB திறப்பு விழாவில் கழக பொதுச் செயலாளர் நீர்ப்பாசனம் சட்டமன்றம் கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன், கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார் அவருடன் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி ExMP மாவட்ட பொருளாளர் C.நரசிம்மன்,வேலூர் மேயர் திருமதி.சுஜாதா ஆனந்த்குமார்,துணை மேயர் M.சுனில்குமார்,பகுதி செயலாளர் வன்னியராஜா,V.S.விஜய் ExMLA மற்றும் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.