தேனி மாவட்டம் வழக்கறிஞர்கள் தமிழக முதல்வரை விருந்தினர் மாளிகையில் சந்தித்து ஏலக்காய் மாலை மற்றும் பரிசுப் பொருள்கள் முதல்வருக்கு மரியாதை

Loading

தேனி மாவட்டம் வழக்கறிஞர்கள் சேமநல நிதி 7 லட்ச ரூபாயில் இருந்து 10 லட்சமாக உயர்த்திய தமிழக முதல்வர் அவர்களுக்கு மாவட்ட வழக்கறிஞர் சங்கம் சார்பாக மாவட்ட தலைவர் சந்தானகிருஷ்ணன் செயலாளர் செல்வகுமார் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் வழக்கறிஞர் நிர்வாகிகள் இளம் வழக்கறிஞர்கள் தமிழக முதல்வரை விருந்தினர் மாளிகையில் சந்தித்து ஏலக்காய் மாலை மற்றும் பரிசுப் பொருள்கள் முதல்வருக்கு மரியாதை நிமித்தமாக வழங்கப்பட்டது அப்போது வழக்கறிஞர்களுக்கு மாவட்ட நீதிமன்றத்தில் தனி அறை ஒதுக்கீடு மற்றும் அஞ்சல் வங்கி சேவைகள் புதிய கட்டிடம் அடிப்படை வசதிகளையும் செய்து தரும்படி மனுவாக  அளிக்கப்பட்டது
0Shares

Leave a Reply