சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கோதண்டராமன்  தெருவில் சென்னை மிட்டாய் வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் மிட்டாய் வியாபாரிகளுக்கான  ஆலோசனை கூட்டம்

Loading

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கோதண்டராமன்  தெருவில் சென்னை மிட்டாய் வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் மிட்டாய் வியாபாரிகளுக்கான  ஆலோசனை கூட்டம் மிட்டாய் வியாபாரிகள் சங்க தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் H1 காவல் ஆய்வாளர் ஃப்ராங்கிளின் டெனி கலந்துகொண்டு மிட்டாய் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு பற்றியும்,கொரோனா கட்டுபாடுகள் குறித்து விழிப்புனர்வு வழங்கினார்.இந்நிகழ்வில் ராபர்ட்,கிருஸ்ணமூர்த்தி,சேவியர் மற்றும் வியாபாரிகள் கிளை சங்ககங்கள் மற்றும் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
0Shares

Leave a Reply