வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 75வது சுதந்திர பெரு விழா
வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 75வது சுதந்திர பெரு விழாவில் இயற்கை விவசாய கருத்தரங்கு மற்றும் விவசாயிகள் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன் வேளாண்மை இணை இயக்குனர் மகேந்திர பிரதாப் திட்ஷித், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெங்கடேஷ், வேளாண் துணை இயக்குனர் (தோட்டக்கலை) மோகன், வேளாண்மை அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார், உள்ளனர்.