தஞ்சாவூர் மாநகராட்சி குடியிருப்போர் நலச் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற பொதுக்குழு
![]()
தஞ்சாவூர் மாநகராட்சி குடியிருப்போர் நலச் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எம்.எல்.ஏ. டி.கே.ஜி. நீலமேகம், தஞ்சை மாவட்ட ரெட் கிராஸ் சேர்மன் ராஜ மாணிக்கம் என்பவருக்கு விருது வழங்கிப் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணைவியர் அஞ்சுகம் பூபதி மற்றும் சிலர் உடனிருகின்றன. இதனை தொடர்ந்து
தஞ்சைப் பகுதியைச் சேர்ந்த டாக்டர் ரவிச்சந்திரன் என்பவர் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி சமூக சேவை புரிந்ததற்காக தஞ்சாவூர் மாநகராட்சி குடியிருப்போர் நலச் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் விருது வழங்கி பாராட்டப்பட்டது.

