புதுச்சேரி அரசு சமூக நலத்துறை மூலம் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக ரேடியோ வழங்கும் நிகழ்ச்சி உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது
![]()
புதுச்சேரி அரசு சமூக நலத்துறை மூலம் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக ரேடியோ வழங்கும் நிகழ்ச்சி உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. தொகுதி சட்டமன்ற உறுப்பினர் G.நேரு (எ ) குப்புசாமி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரேடியோவினை வழங்கினார். இதில் சமூகநலத் துறை அதிகாரிகளும் தொகுதி நிர்வாகிகளும் ஊர் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

