2022 மிஸ் திருநங்கை கைப்பற்றினர் சென்னையை சேர்ந்த சாதனா
![]()
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற மிஸ்திருநங்கை காண போட்டியில் சென்னையை சேர்ந்த சாதனா என்பவர் மிஸ் திருநங்கையாக தேர்ந்தெடுக்கப்பட்டார், இரண்டாவது இடத்தை சென்னையை சேர்ந்த மதுமிதாவும், மூன்றாவது இடத்தை சென்னையை சேர்ந்த எல்சா என்பவர் பிடித்தார்.
