புதுடெல்லியில்நேஷனல் மீடியா கன்பெடரேஷன்சங்கத்தின் ஏழாம் ஆண்டு டிரஸ்ட்டி மீட்டிங் மற்றும் ஜெனரல் மீட்டிங்
![]()
புதுடெல்லியில்நேஷனல் மீடியா கன்பெடரேஷன்சங்கத்தின் ஏழாம் ஆண்டு டிரஸ்ட்டி மீட்டிங் மற்றும் ஜெனரல் மீட்டிங் டெல்லியில் உள்ளஜவஹர்லால் நேரு நேஷனல் யூத் சென்டரில் நடைபெற்றது இவ் விழாவில் தேசிய தலைவர் ருனு
அசாரிக்கா, சேர்மேன் சுரேஷ் கதம்
secretary-general
Trushar Patel,தேசிய துணை தலைவர்டாக்டர் எஸ். இராஜேந்திரன்
நேஷனல் கன்வினர்Prajesh shah
மாநில தலைவர்கள்
பஞ்சாப்
ஜவகர் அகமத்,புதுடெல்லி ரீட்டா மிஸ்ரா,
மத்திய பிரதேஷ் சஞ்சீவ் குமார் , ராஜஸ்தான் விஜய் ,நேஷனல் கவுன்ஸில் மெம்பர் மயூர் மேத்தா,தெலுங்கானா குல்லா விஜயகுமார்,மத்திய பிரதேஷ் சிவகுமார் சமத்யா,
ராஜேஷ் ரிக்கி,ராஜஸ்தான் தீபக் சர்மா,ஜான்சி
உத்திரபிரதேஷ் அசோக் சர்மா
மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

