ஆலங்குடியில் கழக அரசின் நிதிநிலை அறிக்கையை விளக்கியும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றிக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு திமுக சார்பில் நன்றி தெரிவித்து மாபெரும் பொதுக்கூட்டம்
ஆலங்குடியில் கழக அரசின் நிதிநிலை அறிக்கையை விளக்கியும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றிக்கு வாக்களித்த
வாக்காளப் பெருமக்களுக்கு திமுக சார்பில் நன்றி
தெரிவித்து மாபெரும் பொதுக்கூட்டம்
ஆலங்குடி ஏப்ரல் 11
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க கழக அரசின் நிதிநிலை அறிக்கையை விளக்கியும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றிக்கு வாக்களித்த வாக்காளர் பெருமக்களுக்கு திமுக சார்பில் நன்றி தெரிவித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது திருவரங்குளம் சிபிஐஎம் நகரச் செயலாளர் வர்த்தக கழக செயலாளர் வீ. ராஜாக்கண்ணு தலைமையில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 20க்கும் மேற்பட்டோர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இரு அமைச்சர்கள் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர் பொது கூட்டத்தில் அரசின் நிதிநிலை அறிக்கையை விளக்கியும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நம் தளபதி யார் உழைத்த உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என மாண்புமிகு சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு எஸ் . ரகுபதி அவர்கள் பேசினார் மேலும் மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு சிவ. வீ . மெய்யநாதன் அவர்கள் பேசியது
அறந்தாங்கி நகராட்சி யிலும் புதுக்கோட்டை நகராட்சியில் கரம்பக்குடி கீரனூர் கீரமங்கலம் அன்னவாசல் இலுப்பூர் ஆலங்குடி அரிமளம் பொன்னமராவதிஆகிய பேரூராட்சிகளில் நடைபெற்ற அந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் ஆதரவு தந்து வாக்களித்து கழக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தார்
கீரமங்கலம் பேரூராட்சி தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் இதுவரைக்கும் வெற்றி பெற்றதே இல்லை என்கின்ற அந்த சரித்திரத்தை மாற்றி 15 வார்டுகளில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வெற்றி பெறுகின்ற அளவிற்கு மாபெரும் வெற்றி பெற வைத்த பொதுமக்களுக்கும்
கழகத் தோழர்களுக்கு நன்றி தெரிவித்தார்தமிழக முதலமைச்சர் எத்தனை சாதனைகள் எப்படிப்பட்ட ஆட்சியை தந்திருக்கிறார் என்பது நீங்கள் அறிந்ததே ஒரு நேர்மையான ஆட்சி அதன் மூலமாக திட்டங்களை எல்லா மக்களுக்கும் சென்றடையும் வகையில் இன்றைக்கு ஒரு மகத்தான ஆட்சியைத் தந்து கொண்டிருக்கிறார் அந்த அடிப்படையில் கடந்த காலத்தில் அதிமுக முன்னாள் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி ஒரு ஊதாரித்தனமான ஆட்சி ஒரு நூதனமான ஆட்சி 30 அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் இதற்காக ஆட்சி நடத்தினார் ஏழரைக் கோடி தமிழர்கள் தமிழ்நாட்டு மக்களை அவரின் திட்டம் கவலைப்பட வைத்தது ஆனால் மக்களுடைய வரிப் பணம் மட்டுமல்ல அவர் ஆட்சிக் காலத்தில் கிட்டத்தட்ட 4 லட்சம்கோடி கடன் வாங்கி எல்லாத்தையும் கொள்ளை அடிச்சு போயாச்சு கஜானா காலி எந்தவித திட்டங்களும் இல்லை இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் தமிழ்நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாக பேராதரவு தந்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தலைவர் தளபதி அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் அதிகம் நன்றி சொல்லக் கூடிய தொகுதி மக்கள் நீங்கள் அத்தனை பேருமே தலைவர் தான் முதலமைச்சராக வரவேண்டும் என்று நம்பி வாக்களித்தீர்கள் அந்த நம்பிக்கைக்கு மதிப்பளித்து வெற்றி பெற்றவுடன் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளார் மேலும் பட்ஜெட் பற்றி விளக்கம் அளித்தார் சிறப்புரை மாநில இலக்கிய அணி தலைவர் முன்னாள் அமைச்சர்
மு. தென்னவன் தலைமை கழக பேச்சாளர் மதுரை சுந்தர் ராஜன் மாநிலங்களவை உறுப்பினர் எம் .எம். அப்துல்லா புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே. செல்லபாண்டியன் வரவேற்புரை மேற்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.டி.தங்கமணி தலைமை பேரூர் செயலாளர் A. பழனி குமார,மற்றும் ஒன்றிய பெருந்தலைவர் கே பி கே டி வள்ளியம்மை தங்கமணி ,கிழக்கு ஒன்றிய செயலாளர் ஞான இளங்கோவன், ஆலங்குடி பேரூராட்சி மன்றத் தலைவர் திருமதி ராசி முருகானந்தம், கீரமங்கலம் பேரூராட்சி மன்றத் தலைவர் கே.
சி. சிவகுமார் ,
ஆர். நாராயணன், ஆர்.வி செல்வம் ,ராம. தமிழரசன, கே.வி. சுப்பையா ,சிவபாலன் இளங்கோ, உஷா செல்வம் ,ஆனந்தி இழங்கோவன் ,பெரி. பன்னீர்செல்வம் அருளானந்து ஏ.வி தியாகராஜன் சுந்தரம் முத்துக்கருப்பன் டாக்டர் சதீஷ் அரு.வடிவேலு கே. வி .எஸ.மோகன் ஆர். நாராயணசாமி எம்ஜி என்கின்ற ஆர் ராமச்சந்திரன் வீரப்பன் லூர்துநாதன் முகமது அப்துல்லா எல் கணேசன் எம்.எஸ்.கே சின்ன ராஜா எஸ். எம். குமரேசன் வீர. மெய்யர் ராஜம்மாள் மனோகரன் எம் .கிருஷ்ணமூர்த்தி ஆடிட்டர் முருகேசன் பரமேஸ்வரி சுப்பிரமணியன் ஆர் ரங்கசாமி என்கின்ற மணிராஜ் கவிக்குமார் வீரை .ஆசைத்தம்பி ஆர்.எஸ் பெரியண்ணன் ஆர. டி. எஸ.சுரேஷ் கே. பழனியப்பன் ஸ்டாலின் சிவா நாடிமுத்து வீரமுத்து அருள்ராஜ் டீலக்ஸ் செல்லையா முகமது இப்ராஹிம் தங்கராஜ் ஆர். செல்லப்பா
என். ரெங்கராஜ்
எம். சுரேஷ முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கீழாத்தூர் செல்வம் சிக்கப்பட்டி நாகராஜ் எஸ.வி .டி. என்கின்ற செங்கோல் ஆசிரியர் வெங்கடேஷ் கருணாகரன கல்லாலங்குடி டீக்கடை வெங்கடேஷ் மற்றும் திருவரங்குளம் மேற்கு உள்ளாட்சி இன்னாள் முன்னாள் நிர்வாகிகள் ஆலங்குடி பேரூர் வார்டு உறுப்பினர்கள் கீரமங்கலம் பேரூர் வார்டு உறுப்பினர்கள் திருவரங்குளம் கிழக்கு ஒன்றியம் திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய ஊராட்சி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலங்குடி பேரூர் நிர்வாகிகள்