தமிழ்நாடு நியாய விலை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தமிழ்நாடு நியாய விலை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வு ரத்து செய்யக்கோரி மாநிலம் தழுவிய மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஈரோட்டில் சூரம்பட்டி இணைப்பதிவாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.