சென்னை வளசரவாக்கத்தில் செய்தி அலசல் நாளிதழின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பயிற்சிப் பட்டறை நடைபெற்றது

Loading

சென்னை வளசரவாக்கத்தில் செய்தி அலசல் நாளிதழின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பயிற்சிப் பட்டறை நடைபெற்றது இப்பயிற்சியில் செய்திகளை எப்படி உடனுக்குடன் நிறுவனத்திற்கு அனுப்புவது கைபேசியில் விரைவாக செய்தியை எப்படி டைப் செய்து அனுப்புவது, மற்றும் சோசியல் மீடியாக்களில் எப்படி பதிவிடுவது இப்படி பல கேள்விகளுக்கு ஆசிரியர் இராஜேந்திரன் அவர்கள் பதிலளித்துப் பேசினார். இப்பயிற்சிப் பட்டறையில் , காமராஜ், மன்னையா, பிரபாகரன், ஜெயபால், குமார், ஐயப்பன், பாலமுருகன், பொன்ராஜ் வினோத், உதயா ஆகியோர் கலந்துகொண்டனர்.

0Shares

Leave a Reply