தூத்துக்குடி பிரசித்திப்பெற்ற சங்கர ராமேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது

Loading

தூத்துக்குடி பிரசித்திப்பெற்ற சங்கர ராமேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது விழாவில் சிவன் கோவில் பிரதான அர்ச்சகர் செல்வம் பட்டர் சண்முகம் பட்டர் அம்பி கண்ணன் ஹரி மணி சுப்பிரமணியன் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது விழாவில் தேரோட்டம் விழாக்குழு தலைவர் காட்டு ராஜா ஆறுமுகம் சோமநாதன் கங்கா ராஜேஷ் மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார் ஆணையர் அன்புமணி உதவி ஆணையருக்கு மணி தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் விழா தலைவர் தூத்துக்குடி கீதா செல்வம் மாரியப்பன் திமுக பிரமுகர் சக்திவேல் மாரிமுத்து சைவ சித்தாந்த சங்க தலைவர் தீயே தெய்வநாயகம் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *