நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானிய கோரிக்கை குறித்து ( 03.04.2022 ) மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் , ஆலோசனை
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானிய கோரிக்கை குறித்து ( 03.04.2022 ) மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் , ஆலோசனை நடத்தினார் . இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சிவ்தாஸ் மீனா , அவர்கள் , அரசு முதன்மை செயலாளர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி , அவர்கள் , முதன்மை செயலாளர் / மேலாண்மை இயக்குநர் சென்னை குடிநீர் வாரியம் சா.விஜயராஜ் குமார் , அவர்கள் , பேரூராட்சிகளின் ஆணையர் ஆர் . செல்வராஜ் , அவர்கள் , மேலாண்மை இயக்குநர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வி.தட்சிணா மூர்த்தி அவர்கள் , நகராட்சி நிர்வாக இயக்குநர் பி.பொன்னைய்யா , அவர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் .