வேலூரில் கோடை வெயில் போக்குவரத்துகாவலர்களுக்கு சோலார் கேப் டிஐஜி வழங்கினார்.

Loading

வேலூர் ஏப்ரல் 3
வேலூர் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது வேலூரில் கடந்த சில தினங்களாக 101 டிகிரி வெயில் வாட்டி வதைத்து வருகிறது இதனால் பொதுமக்கள் வெயிலில் வெளியில் சென்று வரவே மிகுந்த சிரமம் அடைகின்றனர். அதேபோல் போக்குவரத்து காவலர்கள் வெயிலில் பணி செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது போக்குவரத்து காவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு காவல் துறை மூலம் வழங்கப்படும் அதன்படி நேற்று 1ஆம் தேதி வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் வேலூர்.
காட்பாடி. சத்துவாச்சாரி. குடியாத்தம். பகுதியை சேர்ந்த 150 போக்குவரத்து காவலர்களுக்கு சோலார் கேப் வழங்கும் நிகழ்ச்சியில் வேலூர் சரக டிஐஜி ஆனிவிஜயா, பங்கேற்று சோலார் கேப் மற்றும் குளிர்பானங்களை வழங்கினார். அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், ஏ.டி.எஸ்பி சுந்தரமூர்த்தி, வேலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாகராஜன், உதவி காவல் ஆய்வாளர் கன்னியப்பன். மற்றும் காவலர்கள் பங்கேற்றனர்.
0Shares

Leave a Reply