மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்கள் (31.3.2022)அன்று புதுடில்லியில், மாண்புமிகு ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்களை சந்தித்து, தமிழகத்திற்கான நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள் தொடர்பாக கோரிக்கை விவரங்களை அளித்தார்

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்கள் (31.3.2022)அன்று புதுடில்லியில், மாண்புமிகு ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்களை சந்தித்து, தமிழகத்திற்கான நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள் தொடர்பாக கோரிக்கை விவரங்களை அளித்தார். அப்போது மாண்புமிகு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் உடன் இருந்தார்.

0Shares

Leave a Reply