தருமபுரியில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
![]()
பெட்ரோல்,டீசல்,கேஸ்,ஆகிய வற்றின் விலை உயர்வை கண்டித்து தொலைபேசி நிலையம் அருகில் விஜய் பிரபாகரன் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,ஆர்ப்பாட்டத்தில் மாநில அவைத்தலைவர் இளங்கோவன் மாவட்ட செயலாளர் குமார்,விஜய் சங்கர்,அன்பரசு,உட்பட தேசிய முற்போக்கு திராவிடர் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.தருமபுரியில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
பெட்ரோல்,டீசல்,கேஸ்,ஆகிய வற்றின் விலை உயர்வை கண்டித்து தொலைபேசி நிலையம் அருகில் விஜய் பிரபாகரன் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,ஆர்ப்பாட்டத்தில் மாநில அவைத்தலைவர் இளங்கோவன் மாவட்ட செயலாளர் குமார்,விஜய் சங்கர்,அன்பரசு,உட்பட தேசிய முற்போக்கு திராவிடர் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

