வேலூர்திமுகமாவட்டசெயலாளரிடம் மூன்றாவது மண்டல குழு தலைவர் வாழ்த்து பெற்றார்
வேலூர்
வேலூர் மாநகராட்சியின் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த வேலூர் மாநகராட்சி உட்பட்ட 3 வது மண்டல குழு தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வெற்றி வேட்பாளர் கே.யூசுப்கான், போட்டியின்றி வெற்றி பெற்றார் இவர் வேலூர் மாவட்ட செயலாளர் மற்றும் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் பெற்றார். உடன் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் திருமதி சுஜாதா, மாவட்ட அவைத் தலைவர் முகமது சகி, ஆகியோர் உள்ளனர்.