ஈரோட்டில் ம.தி.மு.க., கட்சி  அலுவலகத்தை நிறுவனர் வை.கோபால்சாமி  திறந்து வைத்தார்

Loading

ஈரோட்டில் ம.தி.மு.க., கட்சி  அலுவலகத்தை நிறுவனர் வை.கோபால்சாமி  திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மற்றும் ம. தி.மு.க. மற்றும் தி.மு.க., பொறுப்பாளர்கள். உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
0Shares

Leave a Reply