இந்தியாவில் பலூன் கலையில் பெண்மணி நாகலட்சுமி பேட்டி
வணக்கம்
என்னுடைய பெயர் நாகலட்சுமி.கோவையில் கோவிலுக்கு என்ற பகுதியில் வசிக்கின்றனர். நான் தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிகின்றனர்.
நான் கடந்த பத்து வருடமாக பலூன் ஆர்ட் என்ற கலையை கற்றுக்கொண்டு பிறந்த நாள்,கல்யாணம்,பள்ளிகள் மற்றும் குழந்தைகள் பங்கு பெறும் அனைத்து நிகழ்விலும் பலூன் பொம்மைகளை செய்து கொடுத்து குழந்தைகளை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறேன்.
மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்விக்க என்னுடைய கலையை மேடை நிகழ்ச்சியாகும் செய்து கொண்டிருக்கிறேன்.
கேரளாவில் நடந்த பலூன் கலை போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசும் வென்று இருக்கிறேன்.
இந்தியாவில் பலூன் கலையில் ஒரே பெண்மணி என்பதில் பெருமை கொள்கிறேன்.