நாகர்கோவிலில் பழங்கள் மற்றும் காய்கறிகள் கண்காட்சியில் வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு நினைவு பரிசு வழங்கி
![]()
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் அவர்கள் நாகர்கோவில் கிறிஸ்தவ கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் தோட்டக்கலைத்துறை சார்பில் (14.03.2022) நடைபெற்ற பழங்கள் மற்றும் காய்கறிகள் கண்காட்சியில் வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்கள். உடன் இணை இயக்குநர் (வேளாண்மை) சத்தியஜோஸ், மண்டல இணை இயக்குநர் (கால்நடைத்துறை) மரு.ரெ.சுவாமிநாதன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண் உட்பட பலர் உள்ளார்கள்.

